அன்புடன் மங்கை
Wednesday, October 13, 2010
கல்விச்சுமை
கல்வியே சுமையாய்
கருதப்பட்டது அந்நாளில்
வறுமை மற்றும் அறியாமையால்
அதே கல்வி சுமையாய்
கருதப்படுகிறது இந்நாளில்
புத்தகம் மற்றும் ஏடுகளின் பளுவால்
அந்நாள் இந்நாள் என்றில்லாமல் என்றுமே
கல்வி சுமை தானோ ! ! !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment