Sunday, July 19, 2009

நம்பிக்கை நட்சத்திரம்

சோர்வு ஏற்படும் போது சக்தி அளிக்கும் வள்ளலாய்
மனம் தளரும் போது ஊக்கம் அளிக்கும் ஒளியாய்
முடியாதெனும் போது முடியுமெனும் நம்பிக்கையாய்
வாழ்வில் வரும் வசந்தத்திற்கு காரணமாய்
என்றென்றும் நீ வர வேண்டும்
என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன்

No comments:

Post a Comment