கோவிலில் கடவுளைத் தேடி
கோவிலைச் சுத்தம் செய்து
கோவிலையே தங்கள் உரிமையாய் கொண்டாடி
மனதை அசுத்தமாக வைத்திருக்கும்
ஆத்திகனை விட
மனதைச் சுத்தமாக வைத்து
அனைவருக்கும் நன்மை செய்யும்
நாத்திகனே ஒரு படி மேலானவன்
கடவுளின் ஆசியும் இருக்கும்
Monday, August 3, 2009
Sunday, July 19, 2009
நம்பிக்கை நட்சத்திரம்
சோர்வு ஏற்படும் போது சக்தி அளிக்கும் வள்ளலாய்
மனம் தளரும் போது ஊக்கம் அளிக்கும் ஒளியாய்
முடியாதெனும் போது முடியுமெனும் நம்பிக்கையாய்
வாழ்வில் வரும் வசந்தத்திற்கு காரணமாய்
என்றென்றும் நீ வர வேண்டும்
என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன்
மனம் தளரும் போது ஊக்கம் அளிக்கும் ஒளியாய்
முடியாதெனும் போது முடியுமெனும் நம்பிக்கையாய்
வாழ்வில் வரும் வசந்தத்திற்கு காரணமாய்
என்றென்றும் நீ வர வேண்டும்
என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன்
Wednesday, May 6, 2009
நானும் நீயும்
கடல் கடந்து போனாலும்
உன் முகம் மறக்காது...
எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும்
நம் அன்பு மாறாது...
வாழ்நாள் முழுதும் உன்னுடன்
துணையாய் வருவேன்..
உன் முகம் மறக்காது...
எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும்
நம் அன்பு மாறாது...
வாழ்நாள் முழுதும் உன்னுடன்
துணையாய் வருவேன்..
Subscribe to:
Posts (Atom)